×

ஓபன்ஏஐ நிறுவனத்துக்கே மீண்டும் திரும்புகிறார் சாம் ஆலட்மேன்..!!

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ நிறுவனத்துக்கே மீண்டும் திரும்ப சாம் ஆலட்மேன் முடிவு செய்துள்ளார். ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சாம் ஆலட்மேன் செயல்படுவார் என்று நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளார்.

The post ஓபன்ஏஐ நிறுவனத்துக்கே மீண்டும் திரும்புகிறார் சாம் ஆலட்மேன்..!! appeared first on Dinakaran.

Tags : Sam Altman ,OpenAI ,Washington ,Dinakaran ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...